-5 %
Available
அருவ ஜீவிகள்
அ.பாக்கியம் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
‘‘அருவ ஜீவிகள்’’ – வரலாற்றை வடம்பிடித்து தனது வாழ்நாளில் தடம் பதித்த களப் போராளிகளைப் பற்றிய புத்தகம். காலம் கருத்து போராளிகள் என்ற வகையினத்தை உருவாக்கி விட்டது. களமற்ற கருத்து கயமை தனத்தையே உருவாக்கும்.
இந்த புத்தக மாந்தர்கள் இன்று உருவமாக இல்லை. அருவமாக ஜீவித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் களம் கண்ட வடிவங்களும், அதனால் உருவான கருத்துக்களும் இன்று மக்களிடம் நிலைபெற்றுள்ளது. எனவேதான் இப்புத்தகத்திற்கு ‘‘அருவ ஜீவிகள்’’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
| Book Details | |
| Book Title | அருவ ஜீவிகள் (aruva-jeevikal) |
| Author | அ.பாக்கியம் (A.Backiyam) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Published On | Mar 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |