-5 %
Available
ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள்: பாகம் 1
₹95
₹100
- Edition: 01
- Year: 2022
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஜப்பானிய குழந்தைகள் அதிகம் விரும்பும் 20 கதைகள் உள்ள இந்த புத்தகத்தில், நீளமான மூக்கு உள்ள விளையாட்டுத் தனமான பூதங்கள், நடக்கும் சிலைகள் மற்றும் ஓர் அங்குலமே உயரமுள்ள மகிழ்ச்சியான கதாநாயகன் உள்ளிட்ட அற்புதமான கதை மாந்தர்களை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். பல்வேறு தலைமுறைகளைக் கடந்து வந்துள்ள இக்கதைகள் நேர்மை, தாழ்ச்சி, இரக்கம் ஆகிய நற்குணங்களைப் பேசுகின்றன. உங்களுக்குப் பிடித்தக் கதைகளைத் தேர்வு செய்வதே உங்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கப் போகிறது!
| Book Details | |
| Book Title | ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள்: பாகம் 1 (jappan-naatu-kuzhanthaikalukku-piditha-kathaikal-part-1) |
| Author | புளோரன்ஸ் சகேட் |
| Translator | சூ.ம.ஜெயசீலன் (Soo.Ma.Jeyaseelan) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 112 |
| Published On | Sep 2022 |
| Year | 2022 |
| Edition | 01 |
| Format | Paper Back |
| Category | Children Books| சிறார் நூல்கள், Collection | தொகுப்பு, New Arrivals |