Menu
Your Cart

பச்சை ரத்தம் (இந்திய விவசாயிகளின் யுத்த கீதங்கள்)

பச்சை ரத்தம் (இந்திய விவசாயிகளின் யுத்த கீதங்கள்)
-5 % Available
பச்சை ரத்தம் (இந்திய விவசாயிகளின் யுத்த கீதங்கள்)
நா.வே.அருள் (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கவிஞர் திரு. நா.வே. அருள் அவர்களின் கவிதைத் தொகுப்பு “பச்சை ரத்தம் – இந்திய விவசாயிகளின் யுத்த கீதங்கள்” என்ற கவிதை நூலைப் படிக்கும் நல்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. நமது இந்தியாவைப் போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வேளாண்மை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முதுகெலும்பாகத் திகழ்கிறது என்பதையும், விவசாயிகளின் நிலை, இயற்கை, சமூக அக்கறை, என பலதரப்பட்ட பொருண்மைகளை, கவிதை நயங்களில் அழகான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் தன் கவிதைகளை எழில்கூட்டி மலர விட்டுள்ளார்.
Book Details
Book Title பச்சை ரத்தம் (இந்திய விவசாயிகளின் யுத்த கீதங்கள்) (pachai-ratham)
Author நா.வே.அருள் (N.V.Arul)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, Agriculture | வேளாண்மை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha