-5 %
Available
பிராண நிறக் கனவு
அண்டனூர் சுரா (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
” தீயடி அரவம் என்ற கதையின் முடிவு இவ்வா று எழுதப்ப டுகிறது. வாசகர்ளே முடிவைத் தீர்மானிக்கட்டும் என்று விட்டுள்ளார். அக்கதைக்குள்ளிருக்கும் சமூகப்பார்வை முக்கியமானது. படித்துப் பாருங்கள் என்று வாசகர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். இக்கதை இலங்கை ஞானம் இதழில் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கே மிகவும் பொருத்தமான கதைதான் இது. “மறுநாளுக்கான பொழுது விடிந்திருந்தது. அவள் பிள்ளைகளை சடுதியில் கிளப்பினாள். மடியில் கடைசி கடைசியாக கலெக்டரிடம் கொடுக்க இருக்கும் மனு. தோளில் நான்கு வயது குழந்தை. ஒரு கையில் மகன். மற்றொரு கையில் மகள். மகளின் கையில் சீமெண்ணைக் கேன். அவர்கள் கலெக்டர் ஆபிஸ் நோக்கி நடக்கத்
தொடங்கினார்கள்.
| Book Details | |
| Book Title | பிராண நிறக் கனவு (prana-nira-kanavu) |
| Author | அண்டனூர் சுரா (Antanoor Suraa) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Published On | Aug 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள், New Arrivals |