Menu
Your Cart

சத்யஜித் ரே 100

சத்யஜித் ரே 100
-5 % Available
சத்யஜித் ரே 100
எம்.சிவகுமார் (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பதேர் பாஞ்சாலி குறித்தும் எஸ்.எஸ். வாசன் ரேயைச் சந்தித்தது குறித்தும் சுவாரசியமாகத் துவங்கிய இந்தக் கட்டுரைத் தொடர் அப்புவின் முக்கதைகள், சாருலதா, மகாநகர் மற்றும் அவரது கல்கத்தாவின் முக்கதைகள் எனப் படங்களையும் அவற்றின் அழகியலையும், திரைமொழியையும் தீவிரமாக அணுகுகிற கட்டுரைகளாக விரியத் துவங்கியது. விபூதிபூஷனின் நாவலையும், தாகூரின் போஸ்ட் மேன் சிறுகதையையும் திரைப்படமாக மாற்றும் போது ரே எதையெல்லாம் எடுத்தார் எதையெல்லாம் விடுத்தார் என்ற குறிப்பும், தாகூரின் ‘நஷ்ட நீர்’ என்ற நாவலில் இருக்கும் முடிவை சாருலதாவில் எப்படி மாற்றினார் என்பதும் ஒரு திரை மாணவனுக்கு முக்கியமான பதிவு.
Book Details
Book Title சத்யஜித் ரே 100 (satyajitrey-100)
Author எம்.சிவகுமார் (M.Sivakumar)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, திரைக்கதைகள், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha