- Edition: 1
- Year: 2026
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
1.சேலம் கடலூர் ரயில் பாதை பெற்றுத்தந்த ராவ் பகதூர் ஜம்புலிங்க முதலியார் தனது நிலத்தில் கிணறு தோண்டும் போது தண்ணீரோடு சேர்ந்து கருப்பு நிற துகள்கள் வந்தன. ஆய்வில் இது நிலக்கரி என்று உறுதி செய்யப்பட்டது. 2. டி எம் எஸ் மணி ICS அவர்கள் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்ற பொதுத்துறை நிறுவனம் தொடங்கும் பணிக்காக பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர். 3. நெய்வேலி நகரம் 32 வட்டங்களாக பிரிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளன. 4. தொழிற்சங்கத்தில் பணியாற்றி பின்னர் தமிழக அரசியல் களத்தில் மற்றும் கல்வி பணியில் பயணித்தவர்கள் உண்டு. 5. நெய்வேலியில் தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி தமிழ் மொழியின் மீது பற்றும் பக்தியும் கொண்ட ஆர்வலர்கள் தொடங்கிய சங்கங்களும் உண்டு. 1.தமிழர் பண்பாட்டு கழகம் 2. உலக தமிழ் கழகம். 6.நெய்வேலி மெயின் பஜார் இல் உள்ள இந்தியன் காபி ஹவுஸ் (INDIAN COFFEE HOUSE-ICH) கேரளா காபி தோட்ட தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கத்தின் மூலம் நடைபெறுகிறது. 7. நெய்வேலி நகரை சுற்றி பண்ருட்டி, வடலூர், விருத்தாச்சலம், ஸ்ரீமுஷ்ணம் போன்ற முக்கிய தலங்கள் உள்ளன.
| Book Details | |
| Book Title | நெய்வேலி: ஒரு நிலக்கரி நகரத்தின் கதை (Neyvaeli: Oru Nilakkari Nakaraththin Kathai) |
| Author | வே.அசோக்பாண்டியன் (Vae.Achoakpaantiyan) |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | 2026 New Releases |