-5 %
Out Of Stock
நிலத்தோடு பேசுகிறேன்
ஏ.ஏ.பைசால் (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 1
- Year: 2016
- Page: 65
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புது எழுத்து
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நிலத்தோடு பேசுகிறேன்
அகமது பைசால் புனைவுகள் நிகழவியலா புனைவுகள். நிகழவியலா புனைவுகள் உருவாக்கக்கூடிய வெற்றிடம் வாசகனுக்கான இடமாக அமைந்துவிடுவது இந்த கவிதைகளின் பெரும் பலமாக தோன்றுகிறது. இந்த வாசக வெளியில் வாசகனுக்கான அத்தனை சுதந்திரத்தையும் பைசால் அளிக்கிறார்.
-வா.மணிகண்டன்
| Book Details | |
| Book Title | நிலத்தோடு பேசுகிறேன் (Nilaththoodu pesukiren) |
| Author | ஏ.ஏ.பைசால் (A.A.Paisaal) |
| Publisher | புது எழுத்து (Pudhu Ezhuthu) |
| Pages | 65 |
| Year | 2016 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | கவிதைகள் |