-5 %
Out of Print
நைல் முதல் ஃபுராத் வரை
புதுமடம் ஹலீம் (ஆசிரியர்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2022
- Page: 180
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: துருவம் வெளியீடு
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“பாலஸ்தீனத்தில் தங்களின் கட்டை விரலை எடுத்து வைத்த யூதர்கள் எப்படி மெல்ல மெல்ல தங்களின் கால், கை, உடல் என மொத்த நிலத்தையும் ஆக்கிரமித்து அந்த நிலத்தின் பூர்வகுடியான பாலஸ்தீன மக்களை அதனை சுற்றிய நாடுகளுக்கு விரட்டி அகதிகளாக மாற்றியிருக்கிறார்கள், சொந்த நாட்டில் எஞ்சி வாழுகிறவர்களும் அகதிகளாகவே உரிமையற்றவர்களாக ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள் என்பதை உணர வைக்கும் நூல்.
இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் நேரம் என் மனதில் அரபு நாடுகள், மத்திய தரைக்கடல் நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளின் ஒற்றுமையின்மை தான் இந்த பிரச்சனை இத்தனை பெரும் வரலாற்று விஸ்வரூபம் எடுப்பதற்கு வழிவகுத்துள்ளது. இஸ்லாமிய நாடுகள் முழுமையிலும் இருக்கும் குடிமை சமூகத்தில் ஜனநாயகம் வராத வரை பாலஸ்தீனத்திற்கு ஆதரவான எளிய மக்களின் குரல் அங்கிருந்து ஒரு போதும் வெளி உலகின் காதுகளை எட்டாது.”
| Book Details | |
| Book Title | நைல் முதல் ஃபுராத் வரை (nile-mudhal-furad-varai) |
| Author | புதுமடம் ஹலீம் |
| Publisher | துருவம் வெளியீடு (Dhuruvam Veliyeedu) |
| Pages | 180 |
| Published On | Jul 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals |