Menu
Your Cart

மதமும் அரசியலும்

மதமும் அரசியலும்
-4 % Out Of Stock
மதமும் அரசியலும்
கௌரி லங்கேஷ் (ஆசிரியர்), பா அருண் காளிராஜா (தமிழில்)
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி மூத்த பத்திரிக்கையாளரும் சமூக செயல்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் பெஙளூரில் அவரது இல்லத்தின் வாசலின் முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னுடைய பத்திரிக்கைகளில் எழுதுவதோடு மட்டுமல்லாமல் களத்திலும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் பிரிவினைவாதிகளுக்கு எதிராகப் போராடியவர் தோழர் கௌரி லங்கேஷ்.
Book Details
Book Title மதமும் அரசியலும் (mA)
Author கௌரி லங்கேஷ் (Kowri Langesh)
Translator பா அருண் காளிராஜா
Publisher நிமிர் வெளியீடு (Nimir)
Pages 48
Published On Jan 2018
Year 2018
Edition 1
Format Paper Back
Category Transulation | மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author