Menu
Your Cart

ரோஹிங்கிய இன அழிப்பு

ரோஹிங்கிய இன அழிப்பு
-5 %
ரோஹிங்கிய இன அழிப்பு
வீரைய்யன் (ஆசிரியர்)
₹52
₹55
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மியான்மர் (பர்மா) ரகைன் மாநிலத்தில் ரோஹிங்கியா இன இஸ்லாமியர்கள் பூர்வகுடிமக்களாக வாழ்ந்து வருபவர்கள். மியான்மரில் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய பௌத்த மத வெறியர்களாலும் மியான்மர் இராணுவத்தாலும் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்த பூர்வகுடி ரோஹிங்கிய இன இஸ்லாமியர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள். இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு காரணமாக இருப்பது அவர்கள் வசிக்கக்கூடிய நிலமும் அதன் கீழுள்ள எரிபொருள் வளமும் என வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலின் புவிசார்ந்த அரசியலை முன்னிறுத்துகிறது இந்நூல்.
Book Details
Book Title ரோஹிங்கிய இன அழிப்பு (rohinkiya ina azhippu)
Author வீரைய்யன் (Veeraiyyan)
Publisher நிமிர் வெளியீடு (Nimir)
Pages 72
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category சர்வதேச அரசியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author