Menu
Your Cart

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள்

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள்
-5 %
நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள்
அரு.வி.சிவபாரதி (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒன்றை ஒன்று விஞ்சும் போதுதான் அது வெற்றி எனக் கொள்ளப்படும். அதுவே சாதனையாகவும் மிளிர்கிறது. ஆனால் ஒரு நூற்றாண்டையும் கடந்து தன்னை விஞ்ச முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தில் வீற்றிருப்பது நோபல் பரிசாகும். அந்த பரிசை பெறுவதே உலகில் உள்ள ஒவ்வொரு கண்டுபிடிப்பாளர் மற்றும் சாதனையாளர் இலட்சியமாகவும் கனவாகவும் உள்ளது. ஆல்பிரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டு வேதியியல் அறிஞரே இந்தப் பரிசினை உருவாக்கியவர். தனது வேதியியல் அறிவின் மூலம் ஏராளமான கண்டுபிடிப்புகளை செய்தவர். அளப்பரிய செல்வம் சேர்த்தார். அந்த செல்வங்கள் பயனுடையதாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே நோபல் பரிசினை உருவாக்கினார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ‘ நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகள்’ என்ற இந்நூலில் பொருளாதாரத்தில் சாதனை புரிந்த அறிஞர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகச்சுறுக்கமாகவும்மிக அழகாகவும் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர் திரு அரு.வி. சிவபாரதி அவர்கள்.
Book Details
Book Title நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள் (Nobel Prize-winning chemists)
Author அரு.வி.சிவபாரதி (Aru.Vi.Sivapaaradhi)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2022
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Science | அறிவியல், General Knowledge | பொது அறிவு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒன்றை ஒன்று விஞ்சும் போதுதான் அது வெற்றி எனக் கொள்ளப்படும். அதுவே சாதனையாகவும் மிளிர்கிறது. ஆனால் ஒரு நூற்றாண்டையும் கடந்து தன்னை விஞ்ச முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தில் வீற்றிருப்பது நோபல் பரிசாகும். அந்த பரிசை பெறுவதே உலகில் உள்ள ஒவ்வொரு கண்டுபிடிப்பாளர் மற்றும் சாதனையாளர் இலட்சியமாகவும் கனவ..
₹67 ₹70
ஒன்றை ஒன்று விஞ்சும் போதுதான் அது வெற்றி எனக் கொள்ளப்படும். அதுவே சாதனையாகும் மிளிர்கிறது. ஆனால் ஒரு நூற்றாண்டையும் கடந்து தன்னை விஞ்ச முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தில் வீற்றிருப்பது நோபல் பரிசாகும். அந்த பரிசை பெறுவதே உலகில் உள்ள ஒவ்வொரு கண்டுபிடிப்பாளர் மற்றும் சாதனையாளர் இலட்சியமாகவும் கன..
₹124 ₹130