Menu
Your Cart

ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு

ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு
-5 % Out Of Stock
ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு
₹237
₹249
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இரண்டாம் உலகப்​போரின்​போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அ​டைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்து​போன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் ம​றைந்து வாழந்த வாழக்​கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் ​தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் ​தொகுப்பு – உல​கை​யே குலுக்கிய புத்தகம் – நாஜிகள் நடத்திய அக்கிரமங்க​ளையும், அடக்குமு​றைக​ளையும் ​நேருக்கு ​நேர் ​பார்த்து எழுதி ​வைத்துவிட்டுப்​போன குறிப்புகளின் ​​தொகுப்​பே இந்நூல். 70க்கும் ​மேற்பட்ட ​​மொழிகளில் வந்த இந்நூல் இப்​போது முதல்மு​றையாக தமிழில்.
Book Details
Book Title ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு (oru ilampennin naatkurippu)
Author ஆன் ஃப்ராங்க் | Anne Frank
Publisher Fingerprint Publishing (Fingerprint Publishing)
Pages 391
Published On Jan 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Biography | வாழ்க்கை வரலாறு, Diary & Memoir | நாட்குறிப்பு, Women | பெண்கள், War | போர், Non - Fiction

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

An Inspiration The Holocaust was one of the most horrendous and terrible eras in history. Innumerable books have been written describing the horrors of the Holocaust; but nothing beats the documentation of a family who had gone into hiding in the diary of a little girl, Anne Frank. Honest, lucid an..
₹199