Menu
Your Cart

கடவுளிடம் நேர்காணல்

கடவுளிடம் நேர்காணல்
-5 %
கடவுளிடம் நேர்காணல்
பூர்ணிமா சங்கர் (ஆசிரியர்)
₹114
₹120
  • Edition: 1
  • Year: 2013
  • Page: 72
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Notionpress
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கடவுளிடம் நேர்காணல்

உலகிற்கு தந்த தந்தை தாயின் பாசத்தை வணங்கி, உடனிருக்கும் நட்பில் கலந்து, உற்சாகம் கொடுக்கும் காதலில் கரைந்து, அர்த்தமாகும் உறவில் திளைத்து, வாழ்கின்ற சமுதாய சிந்தனையில் கால் பதித்து, இறைவன் அளித்த அற்புதமான இயற்கையையும் ரசித்து, இன்னப்பல எழுந்த எண்ணங்களை கோர்த்து 

“கடவுளிடம் நேர்காணல்” என்கின்ற தொகுப்பாய் என் பேனாவில் சுரந்த கவிதைகள்… 

சமுதாயம் என்ற தலைப்பில் மனிதன் எப்படி இருக்க வேண்டும் தற்போது என்னென்ன பிரச்சனைகள் நிலவிக்கொண்டிருக்கின்றன என்பதை பறைச்சாற்றுகிறது.

தன்னம்பிக்கை விடாமுயற்சி பற்று பணம் என எல்லாவற்றையும் தொட்டு வருகிறது கடவுளிடம் நேர்காணல் 


Book Details
Book Title கடவுளிடம் நேர்காணல் (Kadavulidam Nerkaanal)
Author பூர்ணிமா சங்கர் (Poornimaa Sangar)
Publisher Notionpress (Notionpress)
Pages 72
Year 2013
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author