Menu
Your Cart

பன்னாட்டு பொன்மொழிகள்

பன்னாட்டு பொன்மொழிகள்
-5 %
பன்னாட்டு பொன்மொழிகள்
திரு.த.தி.கேசவன் (ஆசிரியர்)
₹238
₹250
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Notionpress
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பன்னாட்டு பொன்மொழிகள்

தொழில் முறையில் பொறியாளராகிய த.தி. கேசவன் 1956ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை உதவிப் பொறியாளராக பணியில் சேர்ந்தார். இத்துறையின் பல நிலைகளில் பணிபுரிந்து கடைசியாக துறைத் தலமைப் பொறியாளர் பதவி உயர்வு பெற்று இத்துறையின் தலைமையிலிருந்து 1993ல் ஓய்வு பெற்றார்.

 

திட்டமிடல், ஆய்வு வடிவமைப்பு மற்றும் கட்டுமான பராமரிப்பு பணிகளில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலைகள் மற்றும் மேம்பால பணிகளில் தனது பதவிக்காலம் முழுவதும் அயராது உழைத்து அதற்க்கான தமிழக அரசின் அண்ணா விருதினையும் மற்றும் சாலை பாலப்பணிகளில் தனது வாழ்நாள் முழுவதும் சிறப்பாக பணியாற்றயதை கெளரவிக்கும் வகையில் கிண்டி பொறியியல் கல்லூரியின் Alumns கழகம் இக்கழகத்தின் Distinguished Alumns Award என்ற சிறந்த விருதினையும் பெற்றுள்ளார். மேலும் தமிழ் நாடு அரசின் சாலை மற்றும் பாலப்பணிகள் அனைத்திற்கும் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

 


Book Details
Book Title பன்னாட்டு பொன்மொழிகள் (Pannaatu Ponmozhigal)
Author திரு.த.தி.கேசவன் (Thiru.Tha.Thi.Kesavan)
Publisher Notionpress (Notionpress)
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author