-5 %
மஹ்ஷர் பெருவெளி
Categories:
Novel | நாவல் ,
Islam - Muslims | இஸ்லாம் ,
Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு
₹219
₹230
- Year: 2015
- ISBN: 9788189359492
- Page: 256
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மஹ்ஷர் பெருவெளி, படைப்பு வேடம் புனைந்த யதார்த்தம். அனைத்தும் வகை முன் முடிவுகளையும் படைப்பு சார்ந்த நினைவிலி நிலையிலிருந்தே அது கலைத்துப் போடுகிறது. முன்கூட்டித் திட்டப்படுத்தாத புனத்திலின் கதைகள் சுயம்புவாகக் கிளிம்பி விடுகின்றன. ஆசிரியர் அதைப் பின்னால் நின்று செலுத்திச் செல்கிறார்.
| Book Details | |
| Book Title | மஹ்ஷர் பெருவெளி (Mahser Peruveli) |
| Author | புனத்தில் குஞ்ஞப்துல்லா (Punathil Kungngabdulla) |
| Translator | குளச்சல் மு.யூசுப் (Kulachal.M.Yoosuf) |
| ISBN | 9788189359492 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 256 |
| Year | 2015 |
| Category | Novel | நாவல், Islam - Muslims | இஸ்லாம், Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு |