நந்திபுரத்து நாயகி (சரித்திர நாவல்)
கலைமாமணி விக்கிரமன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல் ,
Ancient literature | பழங்கால இலக்கியங்கள் ,
Historical Novels | சரித்திர நாவல்கள்
₹888
- Edition: 8
- Year: 2015
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: யாழினி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நந்திபுரத்து நாயகி - சரித்திர நாவல் :
அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத்தி, ‘நந்திபுரத்து நாயகி’ என்கின்ற அற்புதமான நவீனத்தை நாவலாக எழுதி உள்ளார் விக்கிரமன் அவர்கள்.
| Book Details | |
| Book Title | நந்திபுரத்து நாயகி (சரித்திர நாவல்) (Nandipurathu Nayaki) |
| Author | கலைமாமணி விக்கிரமன் (Kalaimaamani Vikkiraman) |
| Publisher | யாழினி பதிப்பகம் (Yazhini Pathipagam) |
| Year | 2015 |
| Edition | 8 |
| Format | Hard Bound |
| Category | Novel | நாவல், Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Historical Novels | சரித்திர நாவல்கள் |