Menu
Your Cart

பாண்டிய நெடுங்காவியம் (3 parts)

பாண்டிய நெடுங்காவியம் (3 parts)
-5 % Out Of Stock
பாண்டிய நெடுங்காவியம் (3 parts)
₹356
₹375
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கி மு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரீகத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் மதுரையைத் தலை நகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களின் புகழை நாம் மறந்து விட்டோம். கோவலனுக்கு தவறான தீர்ப்பு சொல்லியதால் தன் உயிரையே போக்கிக்கொண்ட ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் வரலாறும் கண்ணகி மதுரையை எரித்த பிறகு நடந்த வரலாறும் தான் பாண்டிய நெடுங்காவியம். மூன்று பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன். முதல் பாகத்தில் மதுரையின் மாண்பு, அப்போதிருந்த வாழ்க்கை முறை, கல்விச்சாலை ஆகியவை விளக்கமாக இடம் பெறுகின்றன. அதோடு எழுவர் சேர்ந்து பாண்டியனின் மகன் மீது இக்கட்டான சூழலில் படையெடுத்து வருகிறார்கள். அதனை செய்வித்தது குவளை மாறன் என்னும் பாண்டிய நாட்டான் தான். ஏன் அப்படிச் செய்தான்? எதிர் நாயகனான குவளை மாறனின் அறிவு நுட்பத்தை கண்டு மகிழுங்கள். மாங்கிடி மருதனாரின் இனிய மகளான செண்பகக் குழலியின் அழகும் வீரமும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். புலவர் மகள், மன்னன் மகன் காதல் என்னவானது? நமது பண்டைத்தமிழர் நாகரீகத்தைம் வரலாற்றையும் புரிந்து கொள்ள படியுங்கள் பாண்டிய நெடுங்காவியம் !!
Book Details
Book Title பாண்டிய நெடுங்காவியம் (3 parts) (Pandiya Nedunkaviyam (3 parts))
Author ஸ்ரீஜா வெங்கடேஷ்
Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Year 2010
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author