- Edition: 1
- Year: 2012
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வையவி பதிப்பகம்
இருப்பதைக் காப்போம் இழந்ததை மீட்போம்
தேசியம் - திராவிடம் - எனப் பொதுமைப்படுத்தி பொறுமையாய் ‘தமிழன்’ இருக்கலாமா?
ஒவ்வொரு தேசிய இனங்களுக்கென்று தனி அடையாளம் உண்டு. தமிழ்மொழியின் பண்பியல் கூறாய் தமிழ்த்தேசியம் கட்டுமைக்கப்பட்டுள்ளது. இந்த வரையறைக்குள், நாம், நம் மாநிலம் முன்னேற ‘உரிமைப் போராளியாய் மாறிட உறுதி ஏற்க வேண்டாமா’?
தண்ணீரின்றி தமிழகம் தவிக்கும் நிலை - என்றென்றும் சாபக்கேடா? தமிழன் ஏமாளியா உங்களின் சிந்தனையில் பல வினாக்கள் வெடித்து எழ வேண்டாமா?
உறவுக்கு கைக்கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம்- யார் உறவுக்கு - எவர் உரிமைக்கு- நம் உரிமைக்கா? ஆமாம்! நம் உரிமைக்கே… உறுதி! உறுதி!!
மொழியிழந்து, சுயமிழந்து, வணிகமிழந்து, வாழவிழந்து தமிழன் நிலையிழந்து தவித்தல் - சரியா? சிந்திப்பீர்!
திரு.பொன்மாயவன் தன் எழுத்தால் தன்மானத் தமிழனை தட்டி எழுப்புகிறார்.
நாளைய உலகின் தமிழ் உரிமைக் காவலன் என வரலாறு இவரின் எழுத்துக்களுக்குக் கட்டியம் கூறும்.
Book Details | |
Book Title | இருப்பதைக் காப்போம் இழந்ததை மீட்போம் (Irupathai Kaapom Ezhanthathai Meetpom) |
Author | பொன் மாயவன் (Pon Maayavan) |
Publisher | வையவி பதிப்பகம் (Vaiyavi Pathipagam) |
Pages | 160 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |