-5 %
Out Of Stock
இருபது வெள்ளைக்காரர்கள்
அய்யனார் விஸ்வநாத் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹162
₹170
- Year: 2011
- ISBN: 9789380545622
- Page: 248
- Language: தமிழ்
- Publisher: வம்சி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பழி, மழைக்காலம் மற்றும் இருபது வெள்ளைக்காரர்கள் எனும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கும் இம்மூன்று குறுநாவல்களும் பாசாங்கற்ற, அதிகப் பூச்சுகளில்லாத தன்மையை மொழியாய் கொண்டிருக்கின்றன. காதலும், காமமும், வன்மமும் நிரம்பித் தளும்பும் மனங்களையும் அவற்றின் முடிவிலா விளையாட்டையும் இக்கதைகள் பதிவு செய்திருக்கின்றன.
| Book Details | |
| Book Title | இருபது வெள்ளைக்காரர்கள் (Irupathu Vellaikkaarargal) |
| Author | அய்யனார் விஸ்வநாத் (Ayyanar Viswanath) |
| ISBN | 9789380545622 |
| Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
| Pages | 248 |
| Year | 2011 |