Menu
Your Cart

காற்று வெளியினிலே...

காற்று வெளியினிலே...
-5 %
காற்று வெளியினிலே...
ஜெயகாந்தன் (ஆசிரியர்)
₹333
₹350
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நேசிக்கத் தெரிந்தவர்கள் நேசிக்க வேண்டும். பதிலுக்கு நேசம் கிட்டாது. கிட்டினாலும் நெடு நாள் ஒட்டாது. ஆனாலும் நாம் நேசிக்க வேண்டும். நேசிக்க முடியாதவர்கள் பற்றியும் நேசிக்க மறந்தவர்கள் பற்றியும் யோசிக்க வில்லையே என்று வருந்தற்க! நேசிக்க கற்க வேண்டும். நேசிக்க கற்பிக்கவும் வேண்டும். இது வாழ்க்கை எனக்குத் தந்த படிப்பினை -ஜெயகாந்தன்
Book Details
Book Title காற்று வெளியினிலே... (Kaatru veliyinile)
Author ஜெயகாந்தன் (Jeyakanthan)
Publisher மீனாட்சி புத்தக நிலையம் (Meenachi Puthaka Nilaiyam)
Pages 392
Year 2023
Edition 7
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha