-5 %
கதை கேட்கும் சுவர்கள்
₹380
₹400
- Year: 2018
- ISBN: 9789384598594
- Language: தமிழ்
- Publisher: வம்சி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது. உமா ப்ரேமன் என்கிற இம்மனுஷியை இது தன் சகல அகங்காரத்தோடும் ஆக்ரோஷத்தோடும் அழைக்கழித்தது. இதன் காயங்கள் எதுவுமே தனதில்லையென, நேற்றிரவு பெய்த மழையில் புத்தம்புதியதாய்ப் பூத்து நிற்கிறாள். அதனால் மட்டுமே அவள் வாழ்வு புத்தகமாகிறது.
| Book Details | |
| Book Title | கதை கேட்கும் சுவர்கள் (Kathai) |
| Author | ஷாபு கிளிதட்டில் (Shaapu Kilidhattil) |
| Translator | கே.வி.ஷைலஜா (K. V. Sailaja) |
| ISBN | 9789384598594 |
| Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
| Pages | 0 |
| Year | 2018 |
| Category | Novel | நாவல், Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு |