-5 %
கூனன் தோப்பு
தோப்பில் முஹம்மது மீரான் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹171
₹180
- Edition: 4
- Year: 2016
- ISBN: 9788177200683
- Page: 308
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஒரே கடற்கரையில் இருவேறு பகுதிகளில் ஒன்றேபோல் வறுமையில் வாடும் இரு மதங்களின் மக்களுக்கு இடையே தூவிவிடப்பட்ட வன்மமும் அதன்வழி உருவாகும் வக்கிரங்களும் அழிவுகளும் எல்லாம் முடிந்துவிட்டபோது பொட்டாகத் தோன்ரும் மனிதமும்...
இன்னும் கூனன் தோப்புகள் இருந்துகொண்டிருக்கின்றன இதேபோன்ற கதைகளும் எப்போதும் போல மனிதமும்...
| Book Details | |
| Book Title | கூனன் தோப்பு (Koonan Thoppu) |
| Author | தோப்பில் முஹம்மது மீரான் (Thoppil Mohamed Meeran) |
| ISBN | 9788177200683 |
| Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
| Pages | 308 |
| Year | 2016 |
| Edition | 4 |
| Category | Novel | நாவல் |