-5 %
Out Of Stock
கோதை சிரித்தாள்
க.நா.சுப்ரமண்யம் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹143
₹150
- Year: 2012
- Language: தமிழ்
- Publisher: நற்றிணை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நன்றி மறவாத ஒரு மாணாக்கன் தன் பழைய உபாத்தியாயரையும், சில நாட்கள் தனக்கு உணவு அளித்துத் தன் குடும்-பத்தில் ஒருவனாக நடத்திய உபாத்தி-யாயரின் மனைவியையும் எண்ணித் திரும்பி வந்தால் எப்படி உணருவான், என்ன செய்வான் என்று சொல்லிப் பார்க்க எனக்கு ஆசை. இதை உணர்ச்சி வசப்பட்டு விடாமலும் மெலோட்ராமாடிக்-காகச் சொல்லாமல் சொல்லிச் செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் கோதை சிரித்தாள் நாவலை எழுத ஆரம்பித்தேன். - க. நா. சு.
| Book Details | |
| Book Title | கோதை சிரித்தாள் (Kothai Siriththaal) |
| Author | க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) |
| Publisher | நற்றிணை (Natrinai) |
| Pages | 0 |
| Year | 2012 |
| Category | Novel | நாவல் |