Menu
Your Cart

வேளப்பாடு

வேளப்பாடு
-4 %
வேளப்பாடு
இரையுமன் சாகர் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

வேளப் பாடு - இரையுமன் சாகர்:

இரையுமன் சாகர் என்னும் இளம் நெய்தல்

படைப்பாளியின் முதல் இலக்கிய அடிவைப்பு

'வேளப் பாடு'. தேடலின் நேர்மையும்

அக்கறையும்தான் படைப்பின் பெறுதியைத்

தீர்மானிக்கின்றன.முன்னோடிகளைப்

பிந்தொடர்தல் என்பதற்கு அப்பால் சாகர்

புதிய கதைக் களங்களில் சுவடு பதிக்கிறார்.

வேணாட்டுக் கடற்கரையின் இயல்பான 

உரையாடல் மொழி இவருக்கு எளிதாய்க்

கைக்கூடியுள்ளது.


Book Details
Book Title வேளப்பாடு (Vealapatu)
Author இரையுமன் சாகர் (Iraiyuman Saakar)
Publisher கடல்வெளி (Kadalveli)
Pages 112
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author