-5 %
Out Of Stock
மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்
Categories:
Novel | நாவல்
₹95
₹100
- Year: 2014
- ISBN: 9789382033851
- Page: 72
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இச்சிறியதொரு நாவலில் வாசகனுக்கு மாபெரும் வாழ்க்கை சித்திரத்தை அளிக்கிறார் டயான். நுட்பமான நேர்த்தியான படைப்பு. சொற்கள் வாசக மனங்களில் ந்ழுப்பும் பிம்பங்கள் பற்றிய துல்லியமான அவதானம் நூலாசிரியரிடம் இருக்கிறது. நாவலின் ஒரு சொற்தொடர் நம் மனவோட்டத்தை வேறொரு தளத்திற்கு இட்டுச் சென்றுவிடும் நுட்பம் வியப்பூட்டக்கூடியது.
| Book Details | |
| Book Title | மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் (Mr Joulesudan Oru Nal) |
| Author | டயான் ப்ரோகோவன் (Diane Broeckhoven) |
| Translator | ஆனந்த் (Aanandh) |
| ISBN | 9789382033851 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 72 |
| Year | 2014 |