-5 %
Available
ரோமியோ & ஜூலியட்
₹200
₹210
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9788187644149
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழினி வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
காதல் இன் நஞ்சு. வன் அமுதம். பருவப் பயிருக்குப் புத்தூட்டம் அளிக்கும் எரு! கண்மூடித்தனங்களால் நிறைந்த கனவு. இளமையின் கொடை! ரோமியோ - ஜூலியட்டின் காதல் நூற்றாண்டுகளாகத் தீராமல் வளர்ந்துகொண்டிருப்பது, அது நம்முள் இருக்கும் இளமையாற்றலின் பிரதிபலிப்பு என்பதால்தான்!
| Book Details | |
| Book Title | ரோமியோ & ஜூலியட் (romeo-juliet) |
| Author | வில்லியம் ஷேக்ஸ்பியர் | William Shakespeare |
| Translator | கோ.கமலக்கண்ணன் |
| ISBN | 9788187644149 |
| Publisher | தமிழினி வெளியீடு (Tamizhini Publications) |
| Published On | Feb 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு |