Menu
Your Cart

சேடிப்பெண் சொன்ன கதை | The Handmaid's Tale

சேடிப்பெண் சொன்ன கதை | The Handmaid's Tale
-5 %
சேடிப்பெண் சொன்ன கதை | The Handmaid's Tale
மார்கெரட் அட்வுட் (ஆசிரியர்), ஷஹிதா (தமிழில்)
₹569
₹599
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புக்கர் பரிசு வென்ற நாவலாசிரியரின் படைப்பு ‘சேடிப்பெண் சொன்ன கதை’ அறிவியல் புனைகதை முயற்சிகளில் ஆகச் சிறந்தது என்பதோடு தார்மீக உணர்வுமிக்கதாகவும் படைக்கப்பட்டது. - ஆஞ்சலா கார்ட்டர் அச்சத்தின் நிழல் படிந்திருக்கும் சொல்முறையில் கூரிய அவதானிப்புகளும் தீவிரமான அகச்சித்திரங்களும் அவலநகைச்சுவையும் பொலிவுறுகின்றன. - இண்டிபெண்டென்ட் குருட்டு சர்வாதிகாரம் குறித்த இந்தப் புதினம் தீட்டும் வெறுமையின் சித்திரங்கள் அசாதாரணமானவை. - சண்டே டைம்ஸ்
Book Details
Book Title சேடிப்பெண் சொன்ன கதை | The Handmaid's Tale (sedippen-sonna-kathaikal | The Handmaid's Tale)
Author மார்கெரட் அட்வுட்
Translator ஷஹிதா (Shahidhaa)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Science | அறிவியல், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1944 பிப்ரவரி 9 இல் பிறந்த, அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியரான ஆலிஸ் வாக்கர், சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் களப்பணியாளரும் ஆவார். “தி கலர் பர்பிள் “ நாவலுக்காக அவர் நேஷனல் புக் அவார்ட் மற்றும் புனைவுக்கான புலிட்சர் பரிசுகளை வென்றார்...
₹360 ₹350
பதினைந்தே வயதினளான மரியம் நஷீதுக்கும் மணம் செய்விக்கப்பட்டு காபுலுக்கு அனுப்பப்படுகிறாள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரைச் சேர்ந்த பதின்பருவத்தினளான லைலாவுக்கும் மரியத்துக்கும் இடையே தாய்-மகளினதை ஒத்த நட்பு ஒன்று மலர்கிறது. தாலிபன்கள் ஆட்சியைப் பிடிக்க வாழ்கை பட்டினிக்கும், கொடுங்கோலாட்..
₹523 ₹550