-5 %
சிக்கவீர ராஜேந்திரன்
₹542
₹570
- Edition: 2
- Year: 2025
- ISBN: 9789367197356
- Page: 482
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிக்கவீர ராஜேந்திரன் கர்நாடக மாநிலத்திலுள்ள குடகுப் பிரதேசத்தில் ஆட்சி செலுத்திவந்த அரசனின் பெயர். இந்த அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் குடகு ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்குட்பட்டது. வீர ராஜேந்திரன் கெட்ட சகவாசத்தில் சிக்கி அரசனுக்குரிய நேர்மையான பாதையிலிருந்து விலகியதும், அரச குடும்பத்தினரிடையே நிலவிய பூசல்களும், அவர்களில் சிலர் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடத் தொடங்கியதுமே இதற்கு முக்கியக் காரணங்களாயிருந்தன. இந்த வரலாற்று நிகழ்ச்சிகளை ஒட்டிப் புனையப்பட்ட இந்நாவல், ஓர் அரசின் வீழ்ச்சி ஒரு நாளில் நிகழ்வதல்ல, அதனுடன் சம்பந்தப்பட்ட மனிதர்கள்மீது வெவ்வேறு சூழ்நிலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை ஏற்றுப் படிப்படியாக நிகழ்கிறது என்பதை அழகாகச் சித்திரிக்கிறது.
| Book Details | |
| Book Title | சிக்கவீர ராஜேந்திரன் (sikka veera) |
| Author | மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் |
| Translator | ஹேமா ஆனந்ததீர்த்தன் |
| ISBN | 9789367197356 |
| Publisher | National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust) |
| Pages | 482 |
| Year | 2025 |
| Edition | 2 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு |