-5 %
சிவசைலம்
பூமா ஈஸ்வரமூர்த்தி (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹105
₹110
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்தத் தலைப்பு ஒரு மந்திரத்தை அதனிடம் வைத்திருக்கிறது.ஒரு அற்புதமான நீல மலையை,ஒரு பளிங்கு போன்ற நதியை, ஒரு நந்திகேஸ்வரனை, ஒரு சிவசைல நாதனை. எல்லாவற்றையும் விட ஒரு பரம கல்யாணியை.
“ சிவ சைலம் “ என்ற தலைப்பிலேயே எல்லாம் துவங்கி முடிந்து விட்டது. எதை நீ சொல்ல நினைத்தாயோ அதை எல்லாம் அது சொல்லி முடித்து விட்டது.
| Book Details | |
| Book Title | சிவசைலம் (Sivasailam) |
| Author | பூமா ஈஸ்வரமூர்த்தி (Booma Iwsaramoorthy) |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல் |