-5 %
சுற்றந்தழால்
தாணப்பன் கதிர் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2022
- Page: 108
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தாணப்பன் எழுதியிருக்கும் கதைகளுக்கு அறிமுகம் தேவையிருக்கலாம். தாணப்பனுக்குத் தேவையில்லை. தலையாயது ‘காணி நிலம்’ காலாண்டு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். முக நூல் பிரபலம்.
எல்லோரோடும் வித்தியாசம் இல்லாமல் பழகும் மனம், எல்லாவற்றின் மீதும் ஒரு வித்தியாசமான கவனமும் அக்கறையும் கொள்ளும் இல்லையா? அந்தக் கவனத்தாலும் அக்கறையாலுமே இந்தப் பதினைந்து கதைகளும் அவருக்குச் சாத்தியமாகி இருக்கின்றன. ஒரு கதையின் வெயிலில் இன்னொரு கதை வியர்க்கவில்லை. இன்னொரு கதையின் மழையில் இந்தக் கதை நனையவில்லை.
| Book Details | |
| Book Title | சுற்றந்தழால் (sutranthazhaal) |
| Author | தாணப்பன் கதிர் |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 108 |
| Published On | Jul 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், New Arrivals |