-5 %
                                      Out Of Stock
                                  
                          ரமலோவ்
                    
          
			
			 
			 
				 
								சரவணன் சந்திரன்  (ஆசிரியர்)				 
						
			
            
			
          
                      
          
          
                    ₹228
                 ₹240
                            - Edition: 1
 - Year: 2025
 - ISBN: 9789348716040
 - Format: Paper Back
 - Language: Tamil
 - Publisher: உயிர்மை பதிப்பகம்
 
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            Out of Stock
              
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                ரமலோவ்’ தமிழில் வேறு எதனோடும் ஒப்பிட முடியாத தனித்த
மொழியின் பெரும் சாகச நிகழ்வு. கடல் அதனோடு வாழ்பவர்களுக்கு இடையறாத கனவுகளின் பெருவெளி. கடல் தன் குடிமக்களை அவர்களின் உள்ளுணர்வின் வழியே ஆள்கிறது. தொன்மங்களின் மூலம் வழி நடத்துகிறது. அதன் தீராத அற்புதங்களை இந்த நாவல் கவித்துவத்தின் உச்சத்தில் நின்று நிகழ்த்துகிறது.
சரவணன் சந்திரனின் ‘ரமலோவ்’ மேஜிக் ரியலிச எழுத்து வகைமையின் ஒரு அசலான படைப்பாக்க முன்மாதிரியை உருவாக்கியிருக்கிறது. மிகமிகச் சீரான, துல்லியமான எழுத்து நடையில் அதீதமான புனைவுகளின் எல்லையை எந்தக் குழப்பமும் இல்லாமல் தீண்டுவது பெரும் சவால். பலரும் தோற்ற இடம் அது. சரவணன் அந்தச் சவாலில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
கிறிஸ்துவைப்போல ரமலோவ்வின் பிறப்பும் சந்தேகங்களுக்கு உரியதாக இருக்கிறது. அதிலிருந்துதான் அவனது எல்லா அற்புதங்களும் பிறக்கின்றன. எல்லா தொல்மரபு வீரனுக்கும் கிறிஸ்துவின் சாயல் இருக்கிறது.
    மனுஷ்ய புத்திரன்
                              
            | Book Details | |
| Book Title | ரமலோவ் (Ramalov) | 
| Author | சரவணன் சந்திரன் (Saravanan Chandran) | 
| ISBN | 9789348716040 | 
| Publisher | உயிர்மை பதிப்பகம் (Uyirmai pathippakam) | 
| Year | 2025 | 
| Edition | 1 | 
| Format | Paper Back | 
| Category | Fantasy Novels | அதிபுனைவு நாவல்கள், 2025 New Arrivals |