-4 %
Out Of Stock
தூவானம்
ஆ.மாதவன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹86
₹90
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789382648789
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: நற்றிணை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தூவானம்
தூவானம், நாவல் வழியில் புதிய உத்தியென்று வரையறுத்துக்கொண்டு, எழுதிய நாவல். சும்மா வர்ணனைகள், அழகு விஸ்தாரங்கள், திருப்பங்கள், திடீர்முடிவுகள் என்றெல்லாமான நுணுக்கங்களை விட்டுவிட வேண்டுமெனவும் எண்ணி வேணு, நாயகம், சம்வாதங்களை சமத்காரமான அத்தியாயங்களில் அடுக்கினேன். இருந்தாலும், பூத்தொடுக்க நார் வேண்டுமென்பது போல எனக்கு நேரடித் தொடர்பு கொண்ட நாயகம் என்ற கற்பனைப் பெயர்க்காரருக்கு & ஒரு அழகிய மனைவி, கிராமத்துப் பண்ணை குடும்பம், பாட்டுக்கள் என்றெல்லாம் ஜிகினாக்களை இழைக்கலானேன்...
கடைசியில் என்னவாயிற்றென்றால், விட்ட பாதையிலேயே தொட்டுவந்து நின்றேன் என்னை அறியாமல். ஆமாம், பழக்க தோஷம்! என்ன இருந்தாலும் சிருஷ்டி என்ற முறையில், தூவானம் எனக்கு, மிகவும் திருப்தி தருவதாகவே வடிவம் கொண்டது.
- ஆ. மாதவன்
| Book Details | |
| Book Title | தூவானம் (Thuvaanam) |
| Author | ஆ.மாதவன் (Aa.Maadhavan) |
| ISBN | 9789382648789 |
| Publisher | நற்றிணை (Natrinai) |
| Pages | 0 |
| Year | 2016 |
| Edition | 1 |
| Format | Hard Bound |