
-5 %
உண்மைக்கு முன்னும் பின்னும்
சிவகாமி (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹257
₹270
- Year: 2012
- ISBN: 9789381975176
- Page: 344
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகார வர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிரியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உண்டு என்றாலும் புனைவு, எல்லைகள் கடந்து நிதர்சனமாகத் தெரியும் காட்சிகளுப் பின்னால் ஊடாடிக்கிடப்பவற்றின் பின்னே இருக்கும் மர்மங்களை இந்த நாவல் அழுத்தமாக சித்திரிக்கிறது.
Book Details | |
Book Title | உண்மைக்கு முன்னும் பின்னும் (Unmaikku Munnum Pinnum) |
Author | சிவகாமி (Sivakami) |
ISBN | 9789381975176 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 344 |
Year | 2012 |