-5 %
விரும்பத்தக்க உடல்
Categories:
Novel | நாவல்
₹143
₹150
- Year: 2019
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வாகன விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரது உடலைப் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் கிடக்கும் செதெரீக்கின் தலையுடன் இணைக்கும் உறுப்புமாற்று அறுவைச்சிகிச்சை வெற்றி பெறுகிறது. செதெரீக்கின் தந்தை பெரும் செல்வந்தராகையால் இது சாத்தியமானது. இந்த அறிவியல் புரட்சியின் தலைமகன் செதெரீக் உடல் உபாதைகள், உளவியல் சிக்கல்கள் எனப் பல சவால்களை ஏற்கவேண்டிய இக்கட்டுக்கு ஆளாகிறான். இயற்கையின் முடிவினை எதிர்க்கவும் தவிர்க்கவும் துணியும் இந்த அறிவியல் முயற்சியின் முடிவு என்ன என்பதைப் பல மர்ம முடிச்சுகளோடு சுவாரசியமாக விவரிக்கிறார் இப்புதின ஆசிரியர் உய்பெர் அதாத். இக்கதையின் கற்பனை நிறைவேறும் நாள் முதல் நமக்கு நெருக்கமான சொந்தங்கள், நண்பர்கள், சான்றோர்கள், தலைவர்கள், பிரபலங்கள் என எல்லாரும் ஏதோ ஒரு வடிவில் நீண்டகாலம் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். எதிர்கால உலகின் அளப்பரிய அறிவியல் ஆற்றலால் விளையவிருக்கும் விபரீதங்களை விவாதிக்கத்தூண்டும் புனைவு இது.
| Book Details | |
| Book Title | விரும்பத்தக்க உடல் (Virumbaththakka Udal) |
| Author | உய்பெர் அசாத் (Uyper Asaadh) |
| Translator | சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் (Su.Aa.Vengata Suppuraaya Naayakar) |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 0 |
| Year | 2019 |