Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
காங்கிரீட் காடு - The Jungle
-5 %
கான்கீரிட் காடு ஆங்கிலத்தில் THE JUNGLE உலக பேரிலக்கியங்களில் வைக்க தகுதி படைத்த செம்பனுவல் 20 நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் அமெரிக்காவின் சிகாகோ பகுதியிலுள்ள முதலாளித்துவ நிறுவனங்களை குறிப்பாக இறைச்சி தயாரிக்கும் தொழிற்சாலையை குறியீடாய் கொண்டு சமுக அரசியல் சூழ்நிலையையும் அந்த சூழ்நிலையில் சிக்கி தவ..
₹333 ₹350
காசா பாட்டர்
-5 %
இஸ்தான்புல்லின் இதயத்தில்,பெருமைமிகு இஸ்திக்லால் தெருவில், வரலாற்றுச் சிறப்புமிக்க ‘காசா பாட்டர்’ காலத்தின் இடைவிடாத ஓட்டத்துக்கு அமைதியான சாட்சியாக நிற்கிறது. ஆய்ஷே ஓவ்யூரின் நாவல், அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் சுவர்களுக்குள் தலைமுறைகளைக் கடந்து இணைக்கப்பட்ட வாழ்க்கைகளின் திரைச்சீலையை நெய்கிறது. ..
₹304 ₹320
காச்சர் கோச்சர்
-5 %
கன்னடத்தில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வெளிவந்த மகத்துவமான புனைகதை காச்சர் கோச்சர். தற்கால பெங்களூரை எடுத்துக்கொண்டு இவ்வளவு உணர்வபூர்வமாக நுணுக்கமாக மனதைத் தொடும் வகையில் மற்தொரு நாவல் வந்ததில்லை. - கிரீஷ் கார்னாட், கன்னட எழுத்தாளர்..
₹133 ₹140
காஞ்சன சீதை
-5 %
காஞ்சனசீதை என்ற தலைப்பே அர்த்தம் பொதிந்தது. நான் பழுத்திருந்த போது பழங்கடிக்க வராமல் உளுத்து விட்டதும் புழுப் பொறுக்க ஓடி வரும் மனம் கொத்தி நீ என்று கல்யாண்ஜி நுட்பமாக எழுதிய கவிதை அபிதாவிற்கு மட்டுமல்ல இந்த நாவலுக்கும் அப்படியே பொருந்தும். சுஜாதாவின் வீடு சிறுகதையில் ஒரு கிறுக்கலைப் பார்க்க சித்ர..
₹114 ₹120
காஞ்சி ஐரோப்பிய, அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள்
-5 % Out Of Stock
காடு
-5 %
அதிகாலையின் பொன்வெயில் போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்த நாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி, அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்கும் உறவுகளின் பெரும்ப..
₹618 ₹650
காடு (நாவல்)
-5 % Out Of Stock
காடு (நாவல்) - ஜெயமோகன்:அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்க..
₹656 ₹690
காட்டில் உரிமை
-5 %
உயரமான மலைகள், அழகான மலைச்சரிவு, அடர்ந்தக் காடு, அவற்றில்  மேகங்களை வம்புக்கு இழுக்கும் மரங்கள் என கண்ணுக்கு விருந்து படைக்கும் காடுகளுக்குக்கிடையில் மேடும் பள்ளமுமான இடங்களில் மரக்கிளைகள், காய்ந்த புல் தட்டைகள் கொண்டு கட்டப்பட்ட வீடுகளும்; வெற்று உடம்போடு, கோவணம் கட்டிய மனிதர்களும்தான்  ஒரு காலத்தி..
₹394 ₹415
காட்டுக்குட்டி
-5 %
கிராமம் குறித்து ஓர் அழகிய மனச்சித்திரத்தை நாமெல்லாம் சுமந்துகொண்டிருக்கிறோம். ‘காட்டுக்குட்டி’ அந்தக் கனவைத் தகர்ப்பதோடு அசலான கிராமத்தை ரத்தமும் சதையுமாக நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அந்தக் கிராமம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை, பாலியல் சுரண்டல், சமூக ஏற்றத்தாழ்வு, ப..
₹238 ₹250
காட்டுப்பள்ளி
-5 %
தொடர்ந்து டி.வி. பார்ப்பதால், குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி அடியோடு பாதிக்கப்படும். வாசிப்புப் பழக்கம் மட்டுமே சிறு வயதில் குழந்தையின் கிரியேட்டிவிட்டியை ஊக்கப்படுத்தும், வளர்க்க உதவும். கதை கேட்டல் மற்றும் கதை படித்தல் இரண்டும் சொந்த சிந்தனைக்கும், கிரியேட்டிவிட்டிக்கும் பயங்கரமாகத் தீனி போடும் விஷ..
₹133 ₹140
Showing 1453 to 1464 of 3921 (327 Pages)