Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
சோளகர் தொட்டி
Hot -5 %
சோளகர் தொட்டி - ச.பாலமுருகன் :ச.பாலமுருகன் தன்னை மனித உரிமைச் செயல்பாடுகளுடன் இணைத்துக் கொண்டவர். பி.யூ.சி.எல். அமைப்பில் செயல்படுபவர். வழக்குரைஞர். கடந்த பத்து ஆண்டுகளாய் பழங்குடிமக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயக்கமாக்கியவர்களுள் முக்கியமானவர். பழங்குடி மக்களின் பண்பாடு..
₹333 ₹350
சௌந்தர்ய
-5 %
வாழ்வம்சத்துக்கும் அதனுள் ஒளிரும் சத்தியத்தின் தரிசனத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் லா.ச.ரா. மனித உணர்வுகள் அவருக்கு மிகமிக முக்கியம். மதிப்பீடுகளின் தராசில் வைத்து உணர்வுகளை அளப்பவர் அல்ல அவர். லா.ச.ராவின் பாத்திரங்கள், கருவறை, சுடுகாடு, பூஜையறை, படுக்கையறை, தோட்டம், சந்தை என எல்லா இடங்கள..
₹57 ₹60
சௌன்ட் சிட்டியும் சைலன்ட் கோட்டும்
-4 %
உண்மையை எழுதுவதென்றால் உயிரையும் உடைமையையும் பணயம் வைத்தாக வேண்டும் என்கிற நெருக்கடியை உருவாக்குவதில் அடிப்படைவாதிகள் அச்சம்தரத்தக்க வகையில் முன்னேறி வருகிறார்கள். புத்தகங்களை கொளுத்துவது, எழுத்தாளரை ஊர் விலக்கம் செய்து ஒதுக்குவது, மன்னிப்பு கேட்க வைப்பது, இனி எதையும் எழுத மாட்டேன் என்று வாக்குமூலம..
₹67 ₹70
ஜன்னல் சீதைகள் | மாதங்களில் அவள் மார்கழி
-5 %
பெண்களை மையப்படுத்திய இரு சமூக நாவல்களின் தொகுப்பு...
₹181 ₹190
ஜன்னல் மலர்
-5 %
குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் குழந்தை, மீண்டும் பழைய குற்றத் தொழிலுக்கு அழைப்பு விடும் தோழர்கள். இவர்கள் மத்தியில் குற்ற உணர்வும், திருந்தி வாழும் ஆசையுமாக பு..
₹114 ₹120
ஜமீலா
-4 %
ஜமீலாமுதன்முதலாக 1958ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவலில் சாதாரண உழைக்கும் மக்களே கதாநாயகர்கள். மேலும் இந்நூலில், கூட்டுப் பண்ணையின் விவசாய வாழ்க்கை, அவர்களுடைய சுதந்திரம், காதல் என்று மனிதர்களின் பல்வேறு பரிமாணங்களை பேசுகிறது. அன்றும், இன்றும் அனைவராலும் இதை படிக்கும் போது அதற்கான சூட்சுமம் தெரிகிற..
₹67 ₹70
Showing 1885 to 1896 of 3539 (295 Pages)