-5 %
Out Of Stock
என்.ஸ்ரீராமின் படைப்புகள்
என்.ஸ்ரீராம் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹428
₹450
- Edition: 1
- Year: 2016
- Page: 680
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தோழமை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
என்.ஸ்ரீராமின் படைப்புகள்
என்.ஸ்ரீராமின் மொழி எளிமையானது.வெளிச்சம் பரவுவது போல மெளனமாக,சீராகப் படருகிறது.ஸ்ரீராமின் கதைகளில் உரத்த தோனி இல்லை,தனிமை உணர்வை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்,குறைவான உரையாடல்களே இக்கதைகளின் பலம்.மனிததுயரங்களை ஆற்றுப்படுத்துவது போல இயற்கை காட்சி தருகிறது.பல கதைகளில் வெயிலும் நிழலும் மனநிலையின் புறவடிவம் போலவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
-எஸ்.ராமகிருஷ்ணன்
| Book Details | |
| Book Title | என்.ஸ்ரீராமின் படைப்புகள் (N.Sriramin padaipugal) |
| Author | என்.ஸ்ரீராம் (N.Sriram) |
| Publisher | தோழமை (thozhamai) |
| Pages | 680 |
| Year | 2016 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள் |