Menu
Your Cart

ஓரிரு சொட்டுத் தூறல்

ஓரிரு சொட்டுத் தூறல்
New -5 %
ஓரிரு சொட்டுத் தூறல்
₹314
₹330
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

-நவீன இலக்கியம் தொடர்பாகப் பெருமாள்முருகன் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான ‘ஆதியூர் அவதானி சரிதம்’ முதல் சமீபகாலமாக எழுதிக் கொண்டிருக்கும் மயிலன் ஜி சின்னப்பன் கதைகள் வரையிலான விமர்சனக் கட்டுரைகள் இதில் உள்ளன. புனைவுத் தகவல்களை வரலாற்றுக்கு ஆதாரமாகக் கொள்ளுதல், சில இடைவெளிகளை நிரப்புதல், புனைவுகளின் சார்புநிலைகளைப் பேசுதல், புனைவாக்க முறைகளை எடுத்துக் கூறுதல், மரபிலக்கியக் கோட்பாடுகளை நவீனத்திற்குப் பயன்படுத்துதல் என விமர்சனத்தின் கூறுகள் பலவற்றை இக்கட்டுரைகள் கொண்டிருக்கின்றன. விமர்சனக் கட்டுரை ஒன்றை ஆர்வத்துடன் வாசிக்கச் செய்யும் புனைவுமொழியும் விவரிப்புத் தன்மையும் இவற்றின் பலமாகும்.

Book Details
Book Title ஓரிரு சொட்டுத் தூறல் (Oariru Chottuth Thooral)
Author பெருமாள் முருகன் (Perumal Murugan)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2026
Edition 1
Format Paperback
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha