-5 %
Out Of Stock
ஒளியிலே தெரிவது
Categories:
Ecology | சூழலியல்
₹33
₹35
- Edition: 2
- Year: 2019
- Page: 30
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பூவுலகின் நண்பர்கள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மிகையான மின் ஒளியினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை விவரிக்கும் இப்புத்தகம் தன் உள்ளடக்கத்தால் ஒளிமாசுவை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் முதல் புத்தகம் என்பதில் பெருமை அடைகிறோம். இப்புத்தகத்தின் ஆசிரியர் நிவேதா உயிரித்தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர் சூழல் குறித்து தொடர்ந்து எழுதி வரும் இவர் தற்போது சூழலியல் மற்றும் பரிணாமம் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.
| Book Details | |
| Book Title | ஒளியிலே தெரிவது (Oliyilee) |
| Author | நிவேதா (Nivedhaa), பூவுலகின் நண்பர்கள் |
| Publisher | பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal) |
| Pages | 30 |
| Published On | Dec 2019 |
| Year | 2019 |
| Edition | 2 |
| Format | Paper Back |
| Category | Ecology | சூழலியல் |