
-4 %
Out Of Stock
ஊரடங்கு உயிரடங்கு
ஏகாதசி (ஆசிரியர்)
₹67
₹70
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சமம் வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மோடி ஊரடங்கை அறிவித்துவிட்டு மக்களுக்கு கேடு விளைவிக்கும் பல மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டதை நாடு பார்க்காமலில்லை. இந்தக் காலகட்டத்தில் தான் மொட்டை மாடிக் கைத்தட்டல் ஹெலிகாப்டர் பூ போடல் போன்ற தன் சர்வதிகாரப் போக்கை திசைதிருப்பும் நகைச்சுவை நாடகங்களும் நடந்தன. அதிரடி ஊரங்கால் திணறிப்போன வட மாநிலத்து புலம்பெயர் தொழிலாளர்களின் ரத்தம் கொதிக்கும் காட்சியை எந்த இதயத்தால் கடந்துவிட முடியும். சுடு வெயிலிலும் கடும் குளிரிலும் நடந்து நடந்து பிளந்துபோன பாதங்களுக்கு பதில் உண்டா இங்கே...
"வீட்டில் இரு
இது
விடுதலைக்கு எதிரானது
விலகி இரு
இது
ஒற்றுமைக்கு எதிரானது
இந்த முரணிலிருந்து கூட
வாழ்வு
முளைக்கும் என்பதுதான்
கொரோனா தத்துவம்"
Book Details | |
Book Title | ஊரடங்கு உயிரடங்கு (Oorandugu Uyiradangu) |
Author | ஏகாதசி (Aegadasi) |
Publisher | சமம் வெளியீடு (Samam veliyeedu) |
Published On | Oct 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, 2022 Release, 2023 New Arrivals |