Menu
Your Cart

ஒரு காதல் கதையின் நான்காம் முடிவு

ஒரு காதல் கதையின் நான்காம் முடிவு
-5 %
ஒரு காதல் கதையின் நான்காம் முடிவு
கண்ணன் ராமசாமி (ஆசிரியர்)
₹166
₹175
  • Edition: 1
  • Year: 2017
  • ISBN: 9789380369624
  • Page: 232
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: தோழமை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சாதியப் படுகொலைகள் நடக்கும் போதெல்லாம் "இது Exception case. இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள். பெரும்பான்மையான சமூகம் மாறி விட்டது" என்று பேசிக் கொண்டு வருகிறார்கள். தலித் அரசியல் பேசுபவர்களை சாதி அடையாளத்தை வைத்து அரசியல் செய்பவர்களாக பார்க்கிறார்கள். இவை இரண்டுமே சாதிய ரீதியிலான அடக்குமுறையை புரிந்து கொள்ளாதவரின் பார்வை. அடக்குமுறைக்கு எதிராக அணி திரள்பவர்கள் தங்களுக்கு எதிரான தவறுக்கு React செய்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் பேசும் அரசியல் சாதிய அடையாளத்தை உடைப்பதற்கான அரசியல். அது தூக்கிப் பிடிப்பதற்கான அரசியல் அல்ல. தலித் என்கிற சொல்லே அடங்க மறுப்பவர்களுக்கான அடையாளச் சொல். சாதிய வேறுபாடு கொலைகளால் மட்டும் நிறுவப்படுவதல்ல. அது சாதியை அடையாளமாக, உயர்வானதாக பார்க்கும் சமூக மனநிலையில் இருந்து உதிக்கிறது. பெண்ணின் வாழ்க்கை தந்தை என்கிற முதலாளிக்கு சொந்தமாக இருக்கும் வரை இந்த நிலை மாறாது.
Book Details
Book Title ஒரு காதல் கதையின் நான்காம் முடிவு (Oru kadhal kathaiyin nankam mudivu)
Author கண்ணன் ராமசாமி (Kannan Raamasaami)
ISBN 9789380369624
Publisher தோழமை (thozhamai)
Pages 232
Published On Jan 2017
Year 2017
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கண்ணன் ராமசாமியின் புதிய நாவல் ஹமார்ஷியா மிகவும் புதிய கதைக்களனை தன்னுள் கொண்டு விரிகிறது. அமைந்த ஆட்டத்தில் கலைத்துப் போடும் சீட்டுக்களை போல கதை விளையாட்டை நாவலெங்கும் நிகழ்த்தியிருக்கிறார் ஆசிரியர். ஹமார்ஷியா என்கிற சொல் நம்மை வியப்பு, பதைபதைப்பு, பச்சாதாபம், அமானுஷ்யம், கருணை என பல்வேறு உணர்தலுக..
₹475 ₹500