Menu
Your Cart

சுட்டிக் கதைகள்

சுட்டிக் கதைகள்
-5 %
சுட்டிக் கதைகள்
நீலாவதி (ஆசிரியர்)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நீலாவதி என்ற ஆஜோதி தஞ்சைத் தரணியில் பிறந்து, வளர்ந்து சென்னையில் வாழ்ந்து வருபவர். இயற்கை பாதுகாப்பு, வளமேம்பாடு, மக்கள் வாழ்வியல் தொடர்பான விழுமியங்களில் மிகுந்த அக்கறை கொண்டவர். பல்வேறுபட்ட சமூக வலைதளப் பின்னல்களில், ஒருநானின் பெரும் பொழுதைச் செலவிட்டுக் கொண்டிருக்கும் மக்களின், குறிப்பாக வளரிளம் பருவத்தினரின் கவனம் புத்தக வாசிப்பின் மேல் திரும்ப வேண்டும் என்கின்ற நல்லெண்ணமும், அறம் சார்ந்தும், நலவாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்ததுமான நற்கருத்துக்கள் சிறுவர்களுக்குச் சென்று சேரவேண்டும் என்ற உத்துதலுமே இச்சிறுகதைத் தொகுப்பு வெளிவரக் காரணமாகும்.
Book Details
Book Title சுட்டிக் கதைகள் (Chuttikadhai)
Author நீலாவதி
Publisher இதர வெளியீடுகள் (Other Publishers)
Pages 112
Published On Sep 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author