Publisher: இதர வெளியீடுகள்
பழனிபாபா என்றால் கம்பீரக் குரலில் பேசும் பேச்சாளர் என்கிற தோற்றம் மட்டுமே இங்கு உலவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவருக்குள் ஓர் தேர்ந்த எழுத்தாளன் இருந்திருப்பதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை எனலாம். அரசியல் என்று வருகிறபோது அடுக்குமொழி ஆவேஷச் சொற்களும், பயணத்தைப் பதிவு செய்கிறபோது ஒரு தேஷாந்திரியாகவும், சர..
₹143 ₹150
Publisher: இதர வெளியீடுகள்
தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றிவந்த ஒரு கலாச்சார வாழ்க்கை முறையிலிருந்து திடீரென, உடனடியாக விடுபடவேண்டுமென்று முடிவெடுக்கிறார்கள். கணிசமான மக்கள் ஒன்றுசேர்ந்து ஒருமித்து முடிவெடுக்கிறார்கள். எனில், எத்தகைய ஆழமான பாதிப்பை மீனாட்சிபுரம் வெளிப்படுத்துகிறது. என்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும். - டாக்டர் தொ..
₹143 ₹150
Publisher: இதர வெளியீடுகள்
நிலம் ஓயாது காலடிகளை முடிச்சிடுகிறது. நிலத்தில் அத்தகைய எண்ணில்லா நரம்புகள் புரையோடுகின்றன. ஒவ்வொரு காலடி மீட்டல்களுக்கும் அந்நரம்புகளின் அதிர்வுகள். நரம்புகள் அறுபடும்போது மீண்டும் புனரமைப்பு, ஓர் உயிரினம் வீழ மற்றொரு எழுதல், நிலம் அதன் நரம்புகளை மீட்ட உருவாக்கியதுதான் எல்லாம். தீராத மீட்டலுக்காக த..
₹95 ₹100
Publisher: இதர வெளியீடுகள்
வியூகம் ஆற்றுகைப் பனுவல்ஒரு புறம் இயற்கையைப் பாதுகாப்போம் என்று சொல்லிக்கொண்டே விவசாயம் அழிக்கப்படுவதும். விவசாய நிலங்களை விட்டுவிட்டு நகரங்களில் கூலித் தொழிலாளிகளாக அல்லல் படுவதும், தாதுக்கள், மணல், நீர்நிலைகள் ஆகியவை சுரண்டப்படுவதுமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அவற்றுக்கு எதிரான மனநிலை..
₹57 ₹60