-5 %
Available
ஓய்ந்திருக்கலாகாது... கல்விச் சிறுகதைகள்
அரசி - ஆதிவள்ளியப்பன் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 3
- Year: 2015
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஓய்ந்திருக்கலாகாது... கல்விச் சிறுகதைகள்
இந்தக் கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள். மாறுபட்ட சமூகப் பின்னணியும் குடும்ப சூழலும் கொண்டவர்கள். ஆனால் அவர்களின் மனதில் பள்ளி குறித்து பதிந்துபோயுள்ள நினைவுகள் பெரும்பாலும் ஒன்றாகவே உள்ளன. வலியும், சொல்லமுடியாத தவிப்பும், தோல்வி குறித்த பயமும், அவமானப்படுத்தப்படும் வகுப்பறைகளும் காலம் காலமாக நம்மைத் தொடர்ந்து வருகின்றன என்ற துரதிருஷ்டத்தின் பதிவுகளே இக்கதைகள். இச்சூழல் மாற்றப்பட வேண்டும். சீர்கேடு மிகுந்த கல்வித் திட்டங்கள் மாற்றியமைக்கப்படுதலும், முறையான பயிற்றுவித்தல் பறிற்சியும், சமூக அக்கறையோடுகூடிய கல்வியுமே ஒரு மனிதனை உருவாக்க முடியும். அதற்கான முன்முயற்சிகளில் ஒன்றுதான் இந்தத் தொகுப்பு.
| Book Details | |
| Book Title | ஓய்ந்திருக்கலாகாது... கல்விச் சிறுகதைகள் (Oynthirukkalagathu Kalvi Sirukathaikal) |
| Author | அரசி - ஆதிவள்ளியப்பன் (Arasi - Aadhivalliyappan) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 144 |
| Year | 2015 |
| Edition | 3 |
| Format | Paper Back |