Menu
Your Cart

வியூகம் கொள்ளும் காய்கள்

வியூகம் கொள்ளும் காய்கள்
-5 %
வியூகம் கொள்ளும் காய்கள்
பி.மதியழகன் (ஆசிரியர்)
₹71
₹75
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தனது இருக்கையில் வந்தமர்ந்த பயணியைப் போல் சட்டென்று நம்மை ஆட்கொள்கின்றன மதியழகனின் கவிதைகள். அக்கறை, பொறுப்பு, அழகு இன்னும் சில சொற்றொடர்களைப் பொருத்திப் பார்க்காமல் தனக்கே உரிய முழுச் சுதந்திரத்துடன் கவிதையில் பயணம் மேற்கொண்டிருப்பதுதான் மதியின் நடை. சில கவிதைகளில் தலைப்புகளைத் தவிர்த்ததற்குக் காரணமும் இதுதான். மதியழகனின் வார்த்தையில் ‘மௌனம் சொற்களின் புதையல்...’
Book Details
Book Title வியூகம் கொள்ளும் காய்கள் (Viyoogam Kollum Kaaigal)
Author பி.மதியழகன் (P.Mathiyazhagan)
ISBN 9789381969342
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 88
Published On Nov 2011
Year 2012
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author