Menu
Your Cart

பா.ராகவன்

இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஜீவ நதியே போலப் பொங்கிப் பெருகிக்கொண்டிருக்கிறது மொஸார்ட்டின் இசை. இன்னும் இரண்டாயிரம் வருடங்கள் கடந்தாலும் அது அப்படியே இருக்கும். காலத்தின் மூச்சுக் காற்று முழுதையும் தனது இசையால் நிரப்பி வைத்துவிட்டுச் சென்ற மாமேதை மொஸார்ட்டின் வாழ்வையும் இசையையும் அறி..
₹86 ₹90
யதி அளவுக்கு ஒரு நாவல் சமீப காலத்தில் தமிழில் அதிகம் வாசிக்கப்பட்டதோ, கொண்டாடப்பட்டதோ, இல்லை. இதன் பிரம்மாண்டம், இது காட்டும் நாமறியாத பேருலகம், மெய்க்கூச்செரிய வைக்கும் சம்பவங்கள், அசலான மனிதர்கள், அசாதாரணமான தருணங்கள். எல்லாமே காரணம்தான். அனைத்தையும் விஞ்சியது இது தரும் தரிசனம். உலகில் ஒரு பாதமும..
₹950 ₹1,000
உலகப் புகழ் பெற்ற இசை மேதை யானியின் வாழ்க்கை, ஒரு சாதாரண மனிதனுடன் காலமும் விதியும் இணைந்து நிகழ்த்திய மல்யுத்தப் போட்டியை நிகர்த்தது. தன் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி, முட்டி மோதி மேலெழுந்து வந்த கலைஞன் யானி. இசையும் சாகசங்களும் இரண்டறக் கலந்த இந்த வாழ்க்கை மிகவும் அபூர்வமானது. மௌன..
₹152 ₹160
இது உணவைக் குறித்த நூல் அல்ல. ருசியைப் பற்றியது. ஓர் உணவுத் தீவிரவாதியாக இருந்து, ஒரு நாளில் ஐந்து வேளைகள் உண்டுகொண்டிருந்தவன், ஒருவேளை உணவிருந்தால் வாழ்ந்துவிட முடியும் என்று தேர்ந்து தெளிந்த வரலாறு ஓர் இழையாக இதில் ஊடுருவி வருவது முக்கியமானது. ருசி என்பதை ஒரு தியானப் பொருளாக்கும் புத்தகம் இது. தி ..
₹209 ₹220
"நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? நமது உறவுக்கு இந்த தேசத்தில் ஒரு பெயர் கூடக் கிடையாது. இது நம் விருப்பம், நம் தேர்வு. ஆனால் குழந்தை என்பது பெரிய விஷயம். அதன் அடையாளச் சிக்கலுக்கு நாமே காரணமாகிவிடக் கூடாது. இனிஷியல் அல்ல பிரச்னை. இது இருப்பியல் பிரச்னை." இதுவரை வெகுஜன வாசகர் தளத்தில் மேற்கொள்ளப..
₹190 ₹200
பேலியோ என்பது ஓர் உணவு முறை. மாவுச்சத்தைக் கூடியவரை தவிர்த்து, கொழுப்பை முதன்மையாக உண்பதன் மூலம் உடல் எடை குறைக்கும் வழி. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற சில சிக்கல்களில் இருந்து விடுபட இந்த உணவு முறை உதவுகிறது. இதில் பயிற்சி செய்து பலனடைந்தவன் நான். பேலியோவின் இலக்கணச் சட்டங்களுக்கு உட்பட்டும்,..
₹114 ₹120
விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி கிடையாது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அரசியல்தான் சரி என்று தீர்மானம் செய்து, அதைப் பிழ..
₹214 ₹225
Showing 49 to 55 of 55 (5 Pages)