
-5 %
பாகீரதியின் மதியம்
பா.வெங்கடேசன் (ஆசிரியர்)
₹846
₹890
- Edition: 5
- Year: 2016
- ISBN: 9789352440160
- Page: 746
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன்:
பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜேமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது,உறக்காப் புலி,ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது,ஜெமினி.சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது,உறங்காப்புலி.சில்லரை சாகஸங்களுக்கு வேளியே குடுமிநாதனின் பெயர் வாசுதேவன்.ப்ராம் ஸ்டோக்கரின் உள்ளூர்க் கதை வடிவத்தில் ட்ராகுலாவின் பெயர் அரங்கநாதன் நம்பி.உபேந்திரநாத் தத்தாவின் கனவிற்கு அப்பால் பினித்ரா தேவிக்கான பூர்வப் பெயர் பேராபுடீமா.பேராபுடீமா சுயசாவை நிகழ்த்திக்கொள்வதற்கு முன்னால் தெக்கூவாக அறியப்பட்டவள்.உறங்காப்புலியின் காதலின் பரவச உலகிற்கு வெளியே பாகீரதிக்குமேகூட இன்னோரு பெயர் இருக்கிறது,சவிதாதேவி.அரங்கநாதன் நம்பியினுடைய பூர்வ ஜென்மத்துப்ம்பெயரறியாக் காதலியின் இந்த ஜென்மத்துப் பெயர் பாகீரதி.பெயர் பெயர்களை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது என்கிறார் அரங்கநாத நம்பி. “பெயர் ஒரு வித்தைகாரனின் தொப்பி.அதிலிருந்து வெளிவரும் எதுவும் உண்மையில்லை.அவை ஏதேதோ எண்ணங்களின் நோக்கங்களின் உருவங்கள்.அது வெறும் ஒரு சொல்.சீஸேமைத் திறக்க வைக்கும் ஒரு கடவுச் சொல்”.
Book Details | |
Book Title | பாகீரதியின் மதியம் (pagirathiyin mathiyam) |
Author | பா.வெங்கடேசன் (Pa.Vengadesan) |
ISBN | 9789352440160 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 746 |
Year | 2016 |
Edition | 5 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ் |