New
-5 %
மழை நின்ற மறுநாள்
பா.சந்துரு (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788198896568
- Page: 120
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: மெய் நிழல்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒலிக்கும் தொனியையும் உபயோகிக்கும் இடத்தையும் பொறுத்தே வார்த்தைகளின் பொருள் வெளிப்படும். சந்துருவுக்கு வார்த்தைகளை மிக நுட்பமாகக் கையாளத் தெரிகிறது. நான்கைந்து வரிகளுக்குள்ளாகவே அவர் பேசவருகிற அரசியலையோ, சித்தரிக்கிற காட்சியையோ கண் முன் நிறுத்தி விடுகிறார். கவிதைகளில் அவர் பூடகமாக இடைச்செருகுகிற பொருண்மைகள் நம் சிந்தனைக்குள் பெரும் காட்சியாக விரிகின்றன.!
| Book Details | |
| Book Title | மழை நின்ற மறுநாள் (Mazhai Ninra Marunaal) |
| Author | பா.சந்துரு (Paa.Chanthuru) |
| ISBN | 9788198896568 |
| Publisher | மெய் நிழல் (Mei Nizhal) |
| Pages | 120 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Poetry | கவிதை, 2026 New Releases |