Menu
Your Cart

பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை
-5 % Available
பாளையங்கோட்டை
₹71
₹75
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பாளையங்கோட்டை

மிக அமைதியும் நிதானமுமான பாளை கோ.மாணிக்கத்தின் கதைகள் தண்டவாளத்தில் அதிராமல் போகிற அகல ரயில் என எப்போதும் உணர்வதுண்டு. என் கதைகளை உணர்வு சார்ந்த வட்டத்துக்குள் வாசகனை இழுத்துக் கொள்வதாக நான் அமைத்துக்கொள்வேன் என்றால், மேலதிக சிந்தனை ஒழுங்குடனான மாணிக்கத்தின் நெசவு கதைக் கட்டுமானம், உணர்வு உச்சங்களை நம்பாத, மதிக்காத அல்லது புறந்தள்ளி எழுதுகிற அவரது தன்னம்பிக்கை எப்போதுமே ஓர் ஆச்சரியம். அடிப்படையில் இவர் ஓர் திறனாய்வாளர் என நான் நினைப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

எஸ்.ஷங்கரநாராணனன்

Book Details
Book Title பாளையங்கோட்டை (Paalaiyangottai)
Author பாளை கோ.மாணிக்கம் (Paalai Ko.Maanikkam)
Publisher அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் (Annai Rajeshwari Pathipagam)
Pages 144
Year 2009
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha