New
-5 %
பாலக்காட்டு ஐயர் பாரம்பரியச் சமையல்
வித்யா சுப்ரமணியம் (ஆசிரியர்)
₹266
₹280
- Edition: 1
- Year: 2026
- Page: 236
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திய வாழ்வியல் சங்கிலியில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு தருணத்திற்கும் ஒரு சுவை உண்டு. அந்தத் தொன்மையைப் பறைசாற்றும் வகையில், 100க்கும் மேற்பட்ட அபூர்வமான பாலக்காட்டு உணவுச் செய்முறைகளை இந்தப் புத்தகம் விவரிக்கிறது.
ஆலயங்களின் புனிதமான பிரசாதங்கள், அன்றாடச் சமையல், அமாவாசை & சிராத்தக் காலங்களுக்கான ஆசாரம் மாறாத சமையல், பிரசவத்திற்குப் பிந்தைய பத்தியச் சமையல், உடலைத் தேற்றும் உணவுகள், பாலக்காட்டுக் ஸ்பெஷல் கூட்டுகள், குழம்புகள் மற்றும் துவையல்கள் எனப் பல வகையான உணவுகளைச் செய்யும் முறைகள் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன.
நம் வீட்டுப் பெரியவர்கள் அருகில் இருந்து சொல்லித் தருவது போன் ணர்வைத் தரும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இ மையல் குறிப்புகளின் தொகுப்பு மட்டுமல்ல; தலைமுறைகளைத் தாண்டி -த்தப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம்.
| Book Details | |
| Book Title | பாலக்காட்டு ஐயர் பாரம்பரியச் சமையல் (Paalakkaattu Aiyar Paarampariyach Chamaiyal) |
| Author | வித்யா சுப்ரமணியம் |
| Publisher | Swasam Bookart / சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher) |
| Pages | 236 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Cuisine - Diet | சமயல் - உணவு, 2026 New Releases |